¡Sorpréndeme!

சங்ககால பெயரை மீட்டெடுத்த காவிரிப்பூம்பட்டினம் கிராம மக்கள் | Oneindia Tamil

2021-01-05 1 Dailymotion

சீர்காழி அருகே 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால துறைமுக நகரின் சங்ககால பெயரை மீட்டெடுத்த காவிரிப்பூம்பட்டினம் கிராம மக்கள். மூன்று தலைமுறை கோரிக்கை நிறைவேறியதால் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Village name changed as kaviripoompattinam

#Kaviripoompattinam